Home இலங்கை பொருளாதாரம் கொழும்பு பங்குச் சந்தையில் வரலாறு காணாத மாற்றம்

கொழும்பு பங்குச் சந்தையில் வரலாறு காணாத மாற்றம்

0

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக கொழும்பு பங்குச் சந்தையின் பங்கு விலைச் சுட்டெண் 14,000 புள்ளிகளைத் தாண்டியுள்ளது.

இதற்கமைய இன்றைய(12.12.2024) நாள் முடிவில், அனைத்து பங்கு விலை குறியீடு 116.6.4 புள்ளிகள் அதிகரித்து 14,001.73 புள்ளிகளாக உள்ளது.

அத்துடன், S&P தரப்படுத்தல் குறியீடு 42.80 புள்ளிகளால் அதிகரித்து 4,186.80 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

பரிவர்த்தனை அளவு

இதேவேளை, இன்றைய நாளுக்கான மொத்த பரிவர்த்தனை அளவு 7.35 பில்லியன் ரூபா ஆகும்.

NO COMMENTS

Exit mobile version