Home சினிமா 46 வயதிலும் இப்படியா? மாடர்ன் லுக்கில் கலக்கும் நடிகை ஷில்பா ஷெட்டி!

46 வயதிலும் இப்படியா? மாடர்ன் லுக்கில் கலக்கும் நடிகை ஷில்பா ஷெட்டி!

0

ஷில்பா ஷெட்டி

பாலிவுட் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஷில்பா ஷெட்டி. தமிழில் மிஸ்டர் ரோமியோ மற்றும் குஷி ஆகிய இரு படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.

இவர் பிரபல தொழிலதிபரான ராஜ் குந்திராவை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். மும்பை பாந்த்ராவில் இவருக்கு சொந்தமாக நட்சத்திர ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், 46 வயதிலும் சற்றும் குறையாத மாடர்ன் லுக்கில் வலம் வருகிறார். தற்போது, இவர் ட்ரெண்டி லுக்கில் இருக்கும் ஸ்டில்ஸ். இதோ,  

NO COMMENTS

Exit mobile version