Home முக்கியச் செய்திகள் பொலநறுவை 2 ஆம் சிவாலயத்தில் சிவராத்திரி நிகழ்வு

பொலநறுவை 2 ஆம் சிவாலயத்தில் சிவராத்திரி நிகழ்வு

0

சிவபூமி என அழைக்கப்படும் இலங்கையில் சிவனுக்கு பல ஆலயங்கள் காணப்படுகின்றன.

அந்தவகையில், பொலநறுவையில் 10 ஆம் நூற்றாண்டில் கட்டுவிக்கப்பட்டதாக கருதப்படும் 2ஆம் சிவாலயம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

இவ்வாறு சிறப்புமிக்க இரண்டாம் சிவாலயத்தில் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு பூஜைகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், குறித்த ஆலயத்துக்கு பக்த அடியார்கள் குவிந்து இறை வழிப்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

https://www.youtube.com/embed/4AGp2ihiSyo

NO COMMENTS

Exit mobile version