Home அமெரிக்கா அமெரிக்க பல்கலைக்கழகமொன்றில் துப்பாக்கிச் சூடு : பொலிஸ் அதிகாரி பலி

அமெரிக்க பல்கலைக்கழகமொன்றில் துப்பாக்கிச் சூடு : பொலிஸ் அதிகாரி பலி

0

அமெரிக்காவிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குற்றச் சம்பவம் பதிவாகிய இடத்துக்கு

இதேவேளை துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட துப்பாக்கிதாரியும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பல்கலைக்கழகத்தில் உள்ள அறைகளின் ஜன்னல்கள் பலத்த சேதம் அடைந்துள்ளன.

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தையடுத்து, குற்றச் சம்பவம் பதிவாகிய இடத்துக்குப் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version