ஸ்ருதிகா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்களிடம் மிகவும் பிரபலமானவர் ஸ்ருதிகா. சில படங்களில் நாயகியாக நடித்திருந்தாலும் பெரிய ரீச் ஒன்றும் கிடைக்கவில்லை.
ஆனால் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டார்.
அதன்பின் தமிழக மக்களை ஹிந்தி பிக்பாஸ் பார்க்க வைத்த பெருமையும் இவருக்கு உண்டு எனலாம். கடைசியாக ஒளிபரப்பான ஹிந்தி பிக்பாஸ் 18வது சீசனில் கலந்துகொண்டார்.
தற்போது இவர் குக் வித் கோமாளி, பிக்பாஸ் அனுபவம் என பல விஷயங்களை நம்முடன் பகிர்ந்துள்ளார்.
இதோ அவரது பேட்டி,
