Home இலங்கை அரசியல் தமிழ்க்கட்சிகள் முன்னெடுத்த கையெழுத்து போராட்டத்தின் இறுதிநாள் இன்று!

தமிழ்க்கட்சிகள் முன்னெடுத்த கையெழுத்து போராட்டத்தின் இறுதிநாள் இன்று!

0

செம்மணி உள்ளிட்ட இனப்படுகொலைக்கு நீதி வேண்டி, தமிழ்க்கட்சிகள் கையெழுத்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றன.

இன்றைய தினம், இந்த போராட்டத்தின் இறுதி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கையெழுத்து போராட்டத்தின் இறுதி நாள் இன்று, கிளிநொச்சி கனகபுரம் வீதியில் முன்னெடுக்கப்பட்டது.

சமத்துவக்கட்சியின் செயலாளர் நாயகம் மு.சந்திரகுமார் தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

NO COMMENTS

Exit mobile version