Home சினிமா சிம்புவின் சிம்ரனும் ஒரே மேடையில் ஆடிய நடனம்.. வைரலாகும் வீடியோ

சிம்புவின் சிம்ரனும் ஒரே மேடையில் ஆடிய நடனம்.. வைரலாகும் வீடியோ

0

சிம்பு 

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். இவர் நடிப்பில் கடைசியாக பத்து தல படம் வெளிவந்து வெற்றிபெற்றது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் தற்போது தக் லைஃப் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து நடித்துள்ளார்.

மேலும் மணி ரத்னம் இப்படத்தை இயக்கியுள்ளார். தக் லைஃப் படத்திற்கு பின் தனது 48வது படத்தில் சிம்பு நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார்.

விஜய் சேதுபதியை தாக்கிய பிக் பாஸ் அர்ச்சனா.. காதலர் அருணுக்காக கோபமாக வெளியிட்ட வீடியோ

வைரலாகும் வீடியோ

இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது.

இந்த போஸ்டரில், வின்டேஜ் லுக்கில் செம மாஸாக இருந்தார் சிம்பு. நடனத்தில் பட்டையை கிளப்பும் திரையுலக நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் சினிமா சார்ந்த விழாக்களில் மேடையில் நடனமாடியும் இருக்கிறார்.

அப்படி ஒரு முறை நடிகை சிம்ரனுடன் இணைந்து, தளபதி படத்தில் இடம்பெறும் ராக்கம்மா கையத்தட்டு பாடலுக்கு நடனமாடியுள்ளார். சிம்ரன் மற்றும் சிம்பு இணைந்து நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..

NO COMMENTS

Exit mobile version