Home சினிமா Maharaja பாத்துட்டு என்னோட Wife..? – Singam puli 1st Exclusive Interview

Maharaja பாத்துட்டு என்னோட Wife..? – Singam puli 1st Exclusive Interview

0

சிங்கம்புலி

தமிழ் சினிமாவில் பெரிய படங்களில் நடிக்கும் காமெடி நடிகர்களை பற்றி நாம் அதிகம் பேசுவோம். சிலர் சிறிய படங்களில் கூட சிறந்த காமெடிகளை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்திருப்பார்கள். 

ரெட், மாயாவி போன்ற படங்களை இயக்கிய பேரழகன் படத்திற்கு வசனம் என பிரபலமான சிங்கம் புலி அவர்கள் இப்போது நிறைய படங்களில் நடித்து வருகிறார். 

அப்படி அவரது நடிப்பில் கடைசியான திரைப்படம் தான் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள மகாராஜா. இப்படம் குறித்தும், அதில் வரும் தனது கதாபாத்திரம் குறித்து அவரது ஸ்டைலில் சினிஉலகத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார்.

இதோ கேளுங்கள், 

Source: https://cineulagam.com/article/singampuli-1st-exclusive-interview-1718448325

NO COMMENTS

Exit mobile version