Home சினிமா சிங்கப்பெண்ணே சீரியலில் புதிதாக வரும் நடிகை.. யார் பாருங்க

சிங்கப்பெண்ணே சீரியலில் புதிதாக வரும் நடிகை.. யார் பாருங்க

0

சன் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்று சிங்கப்பெண்ணே. தற்போது பரபரப்பான கட்டத்தில் இருக்கும் இந்த தொடரில் தற்போது ஆனந்தியின் கர்ப்பம் பற்றிய சர்ச்சை தான் சென்றுகொண்டிருக்கிறது.

கர்ப்பம் பற்றி யாரிடமும் சொல்லவும் முடியாமல், அன்புவை திருமணம் செய்ய ஒப்புக்கொள்ளவும் முடியாமல் ஆனந்தி தற்போது பல பிரச்சனைகளை சந்தித்து கொண்டிருக்கிறார்.

புது என்ட்ரி

இந்நிலையில் தற்போது சிங்கப்பெண்ணே சீரியலில் புது எண்ட்ரியாக ஒரு நடிகை வந்திருக்கிறார்.

துளசி என்ற ரோலில் பூஜிதா என்ற நடிகை தான் தற்போது நடிக்க தொடங்கி இருக்கிறாராம். 

NO COMMENTS

Exit mobile version