Home சினிமா அன்புவை பார்க்க வரும் அம்மா, மாட்டிக்கொண்ட ஆனந்தி.. சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ

அன்புவை பார்க்க வரும் அம்மா, மாட்டிக்கொண்ட ஆனந்தி.. சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ

0

சிங்கப்பெண்ணே சீரியலில் அன்பு சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்ததால் அவரை சாப்பிட வைக்க ஆனந்தி அவரை நேரில் பார்க்க செல்கிறார்.

அன்பு உடல்நிலை மோசமானதால் அவரை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கின்றனர். அது பற்றிய விஷயம் அன்புவின் அம்மா காதுகளுக்கும் போகிறது. ஆனந்தி அன்புவுடன் சுற்றிக்கொண்டிருப்பது பற்றி வில்லி துளசி பொங்குகிறார்.

இன்றைய ப்ரோமோ

சிங்கப்பெண்ணே இன்றைய எபிசோடு ப்ரோமோவில் அன்புவை பார்க்க அவரது அம்மா கிளப்பி வருகிறார்.

அந்த நேரத்தில் ஆனந்தி அன்புவின் வீட்டில் இருப்பதை பார்த்துவிடுகிறார். அவர் மீண்டும் என்னவெல்லாம் பேச போகிறாரோ? ப்ரோமோவில் பாருங்க. 

NO COMMENTS

Exit mobile version