Home சினிமா திருமணத்திற்கு வந்த அன்புவிடம் ஆனந்தி இப்படி சொல்லிட்டாரே! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ

திருமணத்திற்கு வந்த அன்புவிடம் ஆனந்தி இப்படி சொல்லிட்டாரே! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ

0

சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது அனந்தியின் அக்கா திருமண காட்சிகள் வர தொடங்கி இருக்கிறது.

திருமணத்திற்கு ஒரு நாள் முன்பே மாப்பிள்ளை வீட்டார் அங்கு வந்து தங்குகிறார்கள். மறுபுறம் அன்புவும் ஆனந்தி கழுத்தில் தாலி கட்ட வேண்டும் என்கிற திட்டத்தையோடு அங்கு வந்து சேருகிறார்.

ஆனந்தி சொன்ன வார்த்தை

‘இழுத்து புடிச்சு நிறுத்தி எந்த உறவையும் தக்க வைத்து கொள்ள முடியாது’ என ஆனந்தி கூறுகிறார். அப்படி சொல்லி தனது முடிவில் அவர் உறுதியாக இருப்பதை காட்டுகிறார்.

மேலும் இன்றைய எபிசோடு ப்ரோமோவில் ஊரில் ஒரு பெண் கர்பமாக இருக்கும்போது ஊரை விட்டு ஒதுக்கி வைத்து இருக்கிறார்கள் என்பதை பார்த்து ஆனந்தி அதிர்ச்சி ஆகி கேட்கிறார்.

அதற்கு கிடைத்த பதிலால் ஆனந்தி கடும் அதிர்ச்சி ஆவதை அன்புவும் கவனிக்கிறார். ப்ரோமோவை பாருங்க.  

NO COMMENTS

Exit mobile version