சிங்கப்பெண்ணே சீரியலில் அன்பு – ஆனந்தி உள்ளியோர் ஏற்காட்டிற்கு ட்ரிப் வருகின்றனர். அவர்கள் உடன் மகேஷ் மகேஷும் வந்திருக்கிறார்.
அன்பு உடன் ஒரே அறையில் தங்க மாட்டேன் என ஆரம்பத்தில் சொல்லும் ஆனந்தி அதன் பின் ஒப்புக்கொள்கிறார்.
ப்ரோமோ
தற்போது இந்த சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஆனந்தியை கொலை செய்யப்போவதாக புது லுக்கில் வந்திறங்குகிறார் வில்லி துளசி. அவரா இது அடையாளம் தெரியலையே?
மேலும் அன்பு தனியாக தான் ஏற்காட்டில் இருந்து வீட்டுக்கு செல்ல வேண்டும் என சொல்கிறார் அவர். ப்ரோமோவை பாருங்க.
