Home சினிமா ஆனந்தியின் ரகசியம் மொத்த பேர் முன்பும் உடைந்தது! சிங்கப்பெண்ணே ப்ரோமோ இதோ

ஆனந்தியின் ரகசியம் மொத்த பேர் முன்பும் உடைந்தது! சிங்கப்பெண்ணே ப்ரோமோ இதோ

0

சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி கர்ப்பம் பற்றிய உண்மை எப்போது தான் மற்ற எல்லோருக்கும் தெரிய வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஆனந்தி தன் கர்பத்தை ரகசியமாக வைத்துக் கொண்டு, அதற்க்கு யார் காரணம் என தேடுவது போல தான் கடந்த இரண்டு மாதமாக சீரியல் கதை ஓடிக்கொண்டிருக்கிறது.

லேட்டஸ்ட் ப்ரோமோ

இந்நிலையில் இன்றைய எபிசோடு ப்ரொமோவில் ஆனந்தி பற்றிய உண்மை ஒருவழியாக அன்புவின் அம்மா வீடு வரை சென்று சேர்வது போல காட்டப்பட்டு இருக்கிறது.

ப்ரோமோவை நீங்களே பாருங்க. 

NO COMMENTS

Exit mobile version