Home சினிமா Dragon படத்துல வர மாதிரி Real Life லேயே ஏமாத்திருக்கேன் – Bjorn Surrao Interview

Dragon படத்துல வர மாதிரி Real Life லேயே ஏமாத்திருக்கேன் – Bjorn Surrao Interview

0

தமிழ் சினிமாவில் அண்மையில் வெளியாகி வெற்றிக் கண்டுவரும் படம் டிராகன்.

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள இப்படம் நல்ல விமர்சனம் பெற பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கி வருகிறது.

இந்த படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்துள்ள Bjorn Surrao படம் குறித்து தனது பயணம் பற்றியும் பேசியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version