Home இலங்கை சமூகம் இலங்கைக்கு வருகை தந்த பாடகர் மனோ

இலங்கைக்கு வருகை தந்த பாடகர் மனோ

0

பிரபல பாடகர் மனோ இசைநிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக இலங்கை வந்தடைந்துள்ளார்.

இன்றையதினம்(15) யாழ். பலாலி விமானநிலையத்தினூடாக அவர் இலங்கை வந்தடைந்துள்ளார்.

தொடர்ந்து அவர் நல்லூர் கந்தசுவாமி ஆலய தரிசனத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொள்ளவுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version