Home சினிமா குடும்பத்தினர் மலேசியா போவதை தடுக்க ரோஹினி போட்ட புது பிளான்.. என்ன டுவிஸ்ட், சிறகடிக்க ஆசை...

குடும்பத்தினர் மலேசியா போவதை தடுக்க ரோஹினி போட்ட புது பிளான்.. என்ன டுவிஸ்ட், சிறகடிக்க ஆசை புரொமோ

0

சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை சீரியலில், முத்துவிற்கு ரோஹினி மீது பெரிய சந்தேகம் வந்துவிட்டது.

அதனை கண்டுபிடிக்க முத்து குடும்பத்துடன் மலேசியா செல்லலாம் என பேச ரோஹினி ஷாக் ஆனார். மனோஜை வைத்து அவர்கள் மலேசியா போவதை தடுக்க முயற்சி செய்தார் முடியவில்லை.

இதனால் அடுத்து என்ன செய்வது என குழம்பி போயிருந்தார்.

புதிய புரொமோ

தனது குடும்பம் மலேசியா செல்வதை தடுக்க சூப்பர் பிளான் போட்டுள்ளார்.

அதாவது தனது மாமாவை வைத்து தனது அப்பா இறந்துவிட்டதாக ஒரு நாடகம் நடத்தியுள்ளார்.

மாமா அண்ணாமலை வீட்டிற்கு வந்து ரோஹினியிடம், உனது அப்பாவின் எதிரிகள் அவரை ஜெயிலிலேயே கொலை செய்துவிட்டார்கள், நீ அங்கு சென்றால் உன்னையும் ஏதாவது செய்துவிடுவார்கள் என கூறுகிறார்.

இதனால் அண்ணாமலை மலேசியா போகும் பிளானை கேன்சல் செய் என கூற முத்துவிற்கு இன்னும் அதிக சந்தேகம் எழும்புகிறது. இதோ சிறகடிக்க ஆசை சீரியலின் புதிய புரொமோ,

NO COMMENTS

Exit mobile version