Home சினிமா திருட்டுத்தனமாக முத்துவின் போனை எடுத்த ரோஹினி, அடுத்த பரபரப்பு- வெளிவந்த சிறகடிக்க ஆசை புரொமோ

திருட்டுத்தனமாக முத்துவின் போனை எடுத்த ரோஹினி, அடுத்த பரபரப்பு- வெளிவந்த சிறகடிக்க ஆசை புரொமோ

0

சிறகடிக்க ஆசை

விஜய் டிவி இப்போது கொஞ்சம் டிஆர்பியில் இடம் பிடிக்கிறது என்றால் அது சிறகடிக்க ஆசை சீரியலால் தான்.

இந்த தொடர் மூலம் டாப் முதல் இடத்தை எல்லாம் பிடிக்க தற்போது டிஆர்பி இறங்கிக் கொண்டே வருகிறது. கடந்த வார நிலவரப்படி சிறகடிக்க ஆசை சீரியல் டாப் 5ல் கூட வரவில்லை.

விரைவில் கதைக்களம் சூடு பிடிக்க மீண்டும் டிஆர்பியில் தொடர் அசத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

புதிய புரொமோ

தனக்கு ஏற்பட்ட பிரச்சனையில் இருந்து தப்பிக்க ரோஹினி முத்துவின் போனை திருடி சத்யாவை பிரச்சனையில் சிக்க வைக்க நிறைய பிளான் போடுகிறார்.

மயக்க மருந்து கொடுப்பது, வித்யாவை வைத்து எடுக்க வைப்பது என நிறைய பிளான் போட தற்போது தொழிலுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சி மூலம் அந்த முயற்சியை சக்சஸ் செய்கிறார்.

குடித்துவிட்டு இருக்கும் முத்துவின் பாக்கெட்டில் இருந்து போனை எடுத்துவிடுகிறார். இதோ லேட்டஸ்ட்டாக வெளியாகியுள்ள புரொமோ, 

Source: https://cineulagam.com/article/siragadikka-aasai-24th-to-26th-october-2024-promo-1729770788

NO COMMENTS

Exit mobile version