Home சினிமா கதவை பூட்டிக்கொண்டு திறக்காத ரோகிணி.. விஜயா என்ன செய்தார் பாருங்க! சிறகடிக்க ஆசை அடுத்த வார...

கதவை பூட்டிக்கொண்டு திறக்காத ரோகிணி.. விஜயா என்ன செய்தார் பாருங்க! சிறகடிக்க ஆசை அடுத்த வார ப்ரோமோ

0

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி மற்றும் மனோஜ் இருவரும் பணத்தை பற்றி பொய் சொன்னது மொத்த பேருக்கும் தெரிந்துவிட்ட நிலையில், விஜயா கடும் கோபத்தில் ரோகிணியை அறைந்துவிட்டார்.

ரோகிணி பற்றிய பாதி உண்மை தெரிந்ததற்கே விஜயா தற்போது அவரை விளாசிவிட்டார். அதனால் ரோகிணிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருக்கிறது என்கிற முழு உண்மையும் எப்போது தான் தெரியவரும் என சீரியல் ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

விஜய்யை அவமானப்படுத்தினாரா இயக்குனர் பாலா.. உண்மை இதுதான்! அவரே கூறிவிட்டார்

அடுத்த வார ப்ரோமோ

இந்நிலையில் தற்போது அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணி அறை கதவை பூட்டிக்கொண்டு திறக்காமல் இருக்க எல்லோரும் பயந்துவிடுகிறார்கள். விஜய் சென்று தட்டும்போது கதவை திறந்து தான் தூங்கிவிட்டதாக ரோகிணி விளக்கம் சொல்கிறார்.

மேலும் ரோகிணி சாப்பிட வரும்போது அவரை விஜயா தடுத்து அசிங்கப்படுத்துகிறார்.

ப்ரொமோவில் நீங்களே பாருங்க.
 

NO COMMENTS

Exit mobile version