Home சினிமா வித்தியாசமான உடையில் நடிகை சமந்தா.. லேட்டஸ்ட் ட்ரெண்டி ஸ்டில்ஸ்

வித்தியாசமான உடையில் நடிகை சமந்தா.. லேட்டஸ்ட் ட்ரெண்டி ஸ்டில்ஸ்

0

சமந்தா

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் வரை சென்று கலக்கிக்கொண்டிருக்கிறார் சமந்தா. இவர் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் சுபம்.

இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. சமந்தா நடிப்பில் அடுத்ததாக Rakt Brahmand: The Bloody Kingdom எனும் வெப் தொடர் உருவாகவுள்ளது.

மேலும் பங்காராம் என்ற படத்திலும் சமந்தா கமிட்டாகியுள்ளார். தற்போது, இவர் செம ட்ரெண்டி உடையில் இருக்கும் ஸ்டில்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,   

NO COMMENTS

Exit mobile version