சினிமா சிறகடிக்க ஆசை மீனாவா இது.. புது லுக்கில் அழகிய ஸ்டில்கள் By Admin - 22/02/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா ரோலில் நடித்து வரும் கோமதி பிரியாவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் அழகிய சேலையில் போஸ் கொடுத்திருக்கும் ஸ்டில்கள் இதோ.