Home சினிமா கோடி ரூபாய் கொடுத்தாலும்.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை வெளியிட்ட வீடியோ

கோடி ரூபாய் கொடுத்தாலும்.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை வெளியிட்ட வீடியோ

0

விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் கோமதி பிரியா. மீனா கதாபாத்திரத்திற்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

கோமதி பிரியா இன்ஸ்டாவில் அதிகம் ஆக்டிவாக இருப்பவர். அவரது லேட்டஸ்ட் போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அதற்கு லைக்குகளை குவிந்து வருகிறது.

கோடி ரூபாய் கொடுத்தாலும்..

கோமதி பிரியா தற்போது கர்நாடகாவுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு ஜீப் மீது அமர்ந்து அவர் பயணித்து மலையை ரசித்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

“கோடிரூபாய் கொடுத்தாலும் கெடைக்காத சந்தோஷம் பயணம் பண்ணும் போதும் கிடைக்கும்” என அவர் பதிவிட்டு இருக்கிறார். வீடியோ இதோ. 

NO COMMENTS

Exit mobile version