Home சினிமா மகன் சொன்ன வார்த்தையால் ரோகிணி ஷாக்! சிறகடிக்க ஆசை அடுத்த வார ப்ரோமோ

மகன் சொன்ன வார்த்தையால் ரோகிணி ஷாக்! சிறகடிக்க ஆசை அடுத்த வார ப்ரோமோ

0

விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது சிறகடிக்க ஆசை. கடந்த சில வாரங்களாக இந்த தொடரின் ரேட்டிங் குறைந்துக்கொண்டு தான் வருகிறது.

இந்நிலையில் சிறகடிக்க ஆசை அடுத்த வார ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது.

கிரிஷ் சொன்ன வாரத்தை

ரோகிணி சீக்ரெட் ஆக வளர்த்து வரும் மகன் கிரிஷ் தனது பள்ளியில் ஒரு அசைன்மென்ட் கொடுத்திருக்கிறார்கள் எனவும், தன்னால் அதை எழுத முடியாது என்றும் அவர் கூறுகிறார்.

ஏன் என ரோகிணி கேட்க, “அப்பாவை பற்றி எழுத சொல்லி இருக்கிறார்கள், எனக்கு தான் அப்பாவே இல்லையே” என கிரிஷ் சொல்ல ரோகிணி கலங்கிப்போகிறார்.

மனோஜ் தான் அப்பா என எழுதவா என கிரிஷ் கேட்க ரோகிணி கண்கலங்கிவிடுகிறார். ப்ரோமோவை பாருங்க.
 

NO COMMENTS

Exit mobile version