Home சினிமா வீடு தேடி வந்த எமன், அதிர்ச்சியில் உறைந்த விஜயா! ஆனால்.. சிறகடிக்க ஆசை அடுத்த வார...

வீடு தேடி வந்த எமன், அதிர்ச்சியில் உறைந்த விஜயா! ஆனால்.. சிறகடிக்க ஆசை அடுத்த வார ப்ரோமோ

0

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் முன்னணி தொடராக தற்போது இருந்து வருகிறது. இதற்கு நல்ல டிஆர்பி ரேட்டிங்கும் கிடைத்து வருகிறது.

தற்போது இந்த சீரியலில் அருண் மற்றும் சீதா ஆகியோர் காதலுக்கு முத்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதனால் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்ய அருண் திட்டம் போடுகிறார். அதற்கு மீனாவும் ஆதரவாக போனால் நிச்சயம் முத்து – மீனா இடையே விரிசல் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த வார ப்ரோமோ

இந்நிலையில் தற்போது அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் எமன் கெட்டப்பில் ஒருவர் வீட்டுக்குள் வந்து மிரட்டுகிறார். சாமியார் சொன்னது போல எமன் வந்துவிட்டாரா என விஜயா கடும் அதிர்ச்சி ஆகிறார்.

ஆனால் இறுதியில் முத்து தான் அப்படி கெட்டப் போட்டு கொண்டு வந்திருக்கிறார். ப்ரோமோவில் நீங்களே பாருங்க. 

NO COMMENTS

Exit mobile version