விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் ரோகிணி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சல்மா அருண். இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கக்கூடிய பிரபலம் ஆவார்.
தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாவில் பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில், நடிகை சல்மா அருண் தனது கணவர் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..
