சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் இப்போது விறுவிறுப்பின் உச்சமாக கதைக்களம் ஒளிபரப்பாகி வருகிறது.
ரோஹினி ஏதோ பொய் சொல்கிறது, அதனை கண்டுபிடிக்கும் முயற்சியில் முத்து இறங்கிவிட்டார். இப்போது அவர் குடும்பமாக மலேசியா போலாம் என்ற வெடிகுண்டை போட ரோஹினி செம கடுப்பில் உள்ளார்.
ஆனால் அந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க தனது அப்பாவே இறந்துவிட்டார் என டுவிஸ்ட் வைத்துவிட்டார். ‘
பெரிய பிரச்சனை, பிரேக் அப், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீரியல் நடிகை ஆல்யா மானசா-.. சஞ்சீவ் திடுக்கிடும் தகவல்
நடன வீடியோ
சீரியலில் விறுவிறுப்பின் உச்சமாக கதைக்களம் செல்ல சிறகடிக்க ஆசை சீரியல் நடிகைகள் ஒரு ஹிட் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளனர்.
அஜித்தின் விடாமுயற்சி Sawadeeka பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளனர். அந்த வீடியோ வெளியாக ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.