Home சினிமா என்னடா இது விஜயாவிற்கு வந்த சோதனை, ஷாக் ஆன மனோஜ், ரோஹினி- சிறகடிக்க ஆசை புரொமோ

என்னடா இது விஜயாவிற்கு வந்த சோதனை, ஷாக் ஆன மனோஜ், ரோஹினி- சிறகடிக்க ஆசை புரொமோ

0

சிறகடிக்க ஆசை

மனோஜ், சிறு குழந்தை முட்டையில் வரைந்ததை பார்த்து யாரோ சூனியம் வைத்துவிட்டார்கள் என தீச்சட்டி எல்லாம் எடுத்து வேண்டியுள்ளார்.

அந்த விஷயம் குடும்பத்தினருக்கு தெரிய வர அனைவரும் இன்னும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். பின் மீனா பூ கொடுக்க அனைவரின் வீட்டிற்கும் செல்ல பார்வதி வீட்டிற்கு செல்கிறார்.

அங்கு சென்ற மீனாவிடம், ரோஹினி ரூ. 2 லட்சம் கொடுத்த விஷயத்தை கூற எனக்காக அவரா இப்படி செய்தார், ஒன்னும் புரியவில்லை என முழிக்கிறார் மீனா. இன்னொரு பக்கம் ஸ்ருதி மற்றும் ரவி இடையே சிறு சண்டை நடக்கிறது.

ரஜினி, விஜய் படங்கள் செய்யும் சாதனை போல சிவகார்த்திகேயன் அமரன் செய்த விஷயம்… கொண்டாடும் ரசிகர்கள்

புரொமோ

இன்றைய எபிசோட் ஒரு சுவாரஸ்யம் இல்லாமல் முடிவடைந்தது.

நாளைய எபிசோட் புரொமோவில், மனோஜ் கடைக்கு ஒருவர் கண் திருஷ்டி போக்கும் புகைப்படம் என்று காட்ட அதைப்பார்த்த ரோஹினி இது ஆண்டனி என மனோஜிடம் கூற இருவரும் ஷாக் ஆகிறார்கள்.

என்னடா விஜயாவிற்கு வந்த சோதனை என புரொமோ பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். 

NO COMMENTS

Exit mobile version