Home சினிமா அருண் செய்த காரியம், முத்துவை அடித்த அண்ணாமலை, வெடித்த பிரச்சனை… சிறகடிக்க ஆசை புரொமோ

அருண் செய்த காரியம், முத்துவை அடித்த அண்ணாமலை, வெடித்த பிரச்சனை… சிறகடிக்க ஆசை புரொமோ

0

சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் தொடங்கிய நாள் முதல் ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்றுவரும் சீரியல் சிறகடிக்க ஆசை.

கதையில் இப்போது ரோஹினி உண்மையை மறைத்து மீனா முத்து என அனைவரிடத்திலும் பொய் சொல்லி வருகிறார். க்ரிஷை தத்தெடுக்க மீனா வேண்டாம் என கூறிய விஷயத்தை முத்துவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

அவர் ஏன் இப்படி சொன்னார், என்ன காரணம் என தெரிய முத்து போராடி வருகிறார். சீதாவை மருத்துவமனையில் சந்தித்து மீனா ஏன் தத்தெடுக்க ஒப்புக்கொள்ளவில்லை என்ற காரணத்தை கேட்டு கூற சொல்கிறார்.

மீனாவிடம் சீதா, சத்யா அவரது அம்மா இதுகுறித்து கேட்டாலும் ஏதோ கூறி சமாளிக்கிறார்.

எல்லா பிளானும் சொதப்பல், அதிரடியில் இறங்கிய குணசேகரன்… எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

புரொமோ

நாளைய எபிசோடின் புரொமோவில், முத்து தனது நண்பனுடன் ஒரு கடையில் டீ குடிக்கிறார்.

அங்கு ஒருவருடன் வந்த அருண், திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை என முத்துவை டார்க்கெட் செய்து மோசமாக பேசுகிறார். இதனால் கோபம் தாங்காத முத்து அருணிடம் சண்டைக்கு போகிறார்.

அதைப்பார்த்த அண்ணாமலை முத்துவை ஓங்கி அடிக்கிறார். பின் என்ன நடக்கிறது என்பதை நாளைய எபிசோடில் காண்போம்.

NO COMMENTS

Exit mobile version