சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் ஜீவாவிடம் பணம் வாங்கிக்கொண்டு மனோஜ்-ரோஹினி செய்த திருட்டு வேலை வீட்டிற்கு தெரிந்து பிரச்சனையாக போய்க் கொண்டிருக்கிறது.
வீட்டில் இருக்கும் அனைவரும் பிரச்சனை தாண்டி அடுத்து வேலையை பார்க்க செல்ல விஜயா மட்டும் கோபத்திலேயே இருந்தார். ஆனால் இன்றைய எபிசோடில் விஜயா, மனோஜ்-ரோஹினி இருவரையும் மன்னித்து விடுகிறார்.
பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவரா?- ஓட்டிங் விவரம் இதோ
புரொமோ
நாளைய எபிசோட் புரொமோவில் முத்து கடையை அண்ணாமலை பெயருக்கு மாற்ற பேசுகிறார். இதைக்கேட்டு மனோஜ்-ரோஹினி தாண்டி விஜயாவும் ஷாக் ஆகிறார்.
பின் விஜயா, மனோஜ்-ரோஹினியிடம், இவர் அப்பாவிற்கு விருப்பம் இல்லை என்றாலும் முத்து கடையை அவர் பெயரில் மாற்றாமல் விட மாட்டான்.
எல்லா பிரச்சனையும் அந்த 27 லட்சத்தால் தான், நீ உன் மாமாவிடம் நடந்த விஷயத்தை கூறி பணம் கேளு என்கிறார். இதனால் ரோஹினி கடும் ஷாக் ஆகிறார்.