Home சினிமா முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த பிரச்சனை, யாரு அவங்க.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ

முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த பிரச்சனை, யாரு அவங்க.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ

0

சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை, விஜய் டிவி சீரியல்கள் டிஆர்பியில் டாப்பில் இந்த தொடர் அதிகம் வருகிறது.

இன்றைய எபிசோடில் விஜயாவிற்கும்-முத்துவிற்கும் வழக்கம் போல் வாக்குவாதம் நடக்கிறது.

கடைசியில் விஜயாவிற்கு முத்து நல்ல நோஸ் கட் கொடுக்கிறார். பின் மீனா சிட்டியிடம் பணம் வாங்கிய விஷயத்தை ரோஹினியிடம் கேட்ட, முத்து மனோஜ் காதில் இந்த விஷயத்தையும் போடுகிறார்.

ரோஹினியிடம், மனோஜ் சிட்டியிடம் பணம் வாங்கினாயா என கேட்கிறார், உடனே அவர் ஷாக் ஆகிறார்.

புரொமோ

முத்து-மீனாவிற்கு இல்லாத பிரச்சனையாக இப்போது புதியது வந்துள்ளது- அதாவது மீனா பூ வியாபாரத்திற்கு பிரச்சனையாக ரமணியம்மா இருக்கிறார்.

முத்து-மீனாவை பார்த்து அவர் நீங்கள் எப்படி வளர்கிறீர்கள் என பார்ப்பதாக கூற முத்து பதிலடி கொடுக்கிறார். இதோ அந்த புரொமோ, 

NO COMMENTS

Exit mobile version