Home சினிமா பெரிய பிரச்சனையில் சிக்கப்போகும் விஜயா, காரணமே ரோஹினியா.. சிறகடிக்க ஆசை புரொமோ

பெரிய பிரச்சனையில் சிக்கப்போகும் விஜயா, காரணமே ரோஹினியா.. சிறகடிக்க ஆசை புரொமோ

0

சிறகடிக்க ஆசை

நேற்றைய சிறகடிக்க ஆசை எபிசோடில், எப்படியோ முத்து கார் பிரச்சனை முடிவடைந்து சந்தோஷமாக வீட்டிற்கு வந்துவிட்டார்.

பின் வீட்டில் இருப்பவர்களில் சாவி வெளியே போனதற்கு ரோஹினி தான் காரணமாக இருப்பாரோ என முத்து சந்தேகப்படுகிறார். பின் சில காட்சிகளுடன் எபிசோட் முடிகிறது.

புரொமோ

தற்போது நாளைய எபிசோட் புரொமோவில், ரோஹினி சிட்டியிடம் இருந்து ரூ. 1 லட்சம் கொடுத்து அந்த நகையை வாங்குகிறார்.

இட்லி கடையில் பிரச்சனை.. கைதால் கலக்கத்தில் பாக்கியலட்சுமி குடும்பம்! லேட்டஸ்ட் ப்ரோமோ

அதனை எடுத்து வந்து விஜயாவிடம் கொடுக்கிறார், விஜயாவும் வாங்கலாமா இல்லையா என்ற யோசனையில் இருக்கிறார்.

இன்னொரு பக்கம் சீதா பழக்க வழக்கம் இப்போதெல்லாம் சரியில்லை அவரது அம்மா மீனாவிடம் கூறி வருத்தப்படுகிறார்.
இதோ நாளைய எபிசோடின் புரொமோ, 

NO COMMENTS

Exit mobile version