Home சினிமா ஜெயம் கொண்டான், சிவா மனசுல சக்தி படத்தில் நடித்த குழந்தையா இது.. வளர்ந்து எப்படி மாறி...

ஜெயம் கொண்டான், சிவா மனசுல சக்தி படத்தில் நடித்த குழந்தையா இது.. வளர்ந்து எப்படி மாறி இருக்கிறார் பாருங்க

0

ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா, சந்தானம், அனுயா உள்ளிட்டோர் நடித்து 2009ல் இருந்து வெளிவந்து ஹிட் ஆன படம் சிவா மனசுல சக்தி.

அதில் கிளைமாக்ஸ் காட்சியில் ஹீரோயின் குடும்பத்துடன் ஜீவா குடும்பம் சந்தித்து பேசும் காட்சி வரும். அதில் ஒரு குழந்தையும் இருக்கும்.

ஜெயம் கொண்டான் படத்தில் நடித்த அதே குழந்தை தான் அது.

லேட்டஸ்ட் போட்டோ

அந்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தது கரோலின் என்பவர் தான். அவர் தற்போது வளர்ந்து எப்படி ஆளே மாறிவிட்டார் என பாருங்க.

சமீபத்திய புகைப்படங்கள் இதோ.
 

Source: https://cineulagam.com/article/siva-manasula-sakthi-child-artist-caroline-latest-1731424303

NO COMMENTS

Exit mobile version