Home சினிமா ஹீரோயின் போல் கலக்கும் சூப்பர் சிங்கர் சிவாங்கி லேட்டஸ்ட் கிளிக்ஸ்

ஹீரோயின் போல் கலக்கும் சூப்பர் சிங்கர் சிவாங்கி லேட்டஸ்ட் கிளிக்ஸ்

0

சிவாங்கி

பின்னணி பாடகி , நடிகை என பல துறைகளில் தனது திறமையை வெளிக்காட்டி வருபவர் சிவாங்கி.

விஜய் டிவியில் இசை நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் சீசன் 7ல் கலந்து கொண்டவர் பின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்க அதன் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.

அதன் பின், படங்களில் நடிக்க தொடங்கிய இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “டான்” படத்திலும் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதை தொடர்ந்து, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மற்றும் காசேதான் கடவுளடா என்ற படத்திலும் நடித்துள்ளார்.

தற்போது, இவர் மாடர்ன் உடையில் இருக்கும் போட்டோஸ். இதோ,   

Source: https://cineulagam.com/article/sivaangi-latest-photos-goes-viral-1748678774

NO COMMENTS

Exit mobile version