Home சினிமா 10 ஆண்டுகளுக்கு பின் சிவாங்கி யாருடன், எங்கு சென்றுள்ளார் பாருங்க.. போட்டோஸ் வைரல்

10 ஆண்டுகளுக்கு பின் சிவாங்கி யாருடன், எங்கு சென்றுள்ளார் பாருங்க.. போட்டோஸ் வைரல்

0

சிவாங்கி 

பின்னணி பாடகி , நடிகை என பல துறைகளில் தனது திறமையை வெளிக்காட்டி வருபவர் சிவாங்கி.

விஜய் டிவியில் பாப்புலர் இசை நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் சீசன் 7ல் கலந்து கொண்டவர் பின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்க அதன் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.

படங்களில் நடிக்க தொடங்கிய இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “டான்” படத்திலும் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை யார் தெரிகிறதா?.. பிரபல சீரியல் நடிகை தான்

போட்டோஸ் வைரல் 

இந்நிலையில், தற்போது தனது குடும்பத்துடன் 10 ஆண்டுகளுக்கு பின் குருவாயூர் கோவிலுக்கு சென்றுள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்களை சிவாங்கி அவரது இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்துள்ளார். இதோ,  

NO COMMENTS

Exit mobile version