Home சினிமா புயல் நிவாரணமாக சிவகார்த்திகேயன் கொடுத்த பெரிய தொகை! எவ்வளவு பாருங்க

புயல் நிவாரணமாக சிவகார்த்திகேயன் கொடுத்த பெரிய தொகை! எவ்வளவு பாருங்க

0

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களை ஃபெஞ்சல் புயல் புரட்டிப்போட்டிருக்கிறது. மக்களுக்கு பலரும் தற்போது உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

நடிகர் விஜய் அவரது அலுவலகத்துக்கு மக்களை வர வைத்து புயல் நிவாரணம் கொடுத்தது கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

சிவகார்த்திகேயன் உதவி

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம் ரூபாய் பணத்தை புயல் நிவாரணத்திற்காக கொடுத்து இருக்கிறார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து அவர் அதை கொடுத்து இருக்கிறார்.
 

NO COMMENTS

Exit mobile version