Home சினிமா என்னுடைய Idolலிடம் இருந்து வந்த பாராட்டு, லவ் யூ… சிவகார்த்திகேயனை பாராட்டிய பிரபலம், யார் பாருங்க

என்னுடைய Idolலிடம் இருந்து வந்த பாராட்டு, லவ் யூ… சிவகார்த்திகேயனை பாராட்டிய பிரபலம், யார் பாருங்க

0

மதராஸி படம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், பிஜு மேனன், வித்யூத் ஜமார், ஷபீர் கல்லரக்கல், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடிக்க கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியான படம் மதராஸி.

படத்தின் முதல்பாதி காதல் மற்றும் ஆக்ஷன் காட்சிகளால் விறுவிறுப்பாக செல்ல இரண்டாம் பாதி முழுக்க முழுக்க ஆக்ஷனாக உள்ளது.

இந்த படத்தின் மூலம் தான் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக கலக்கவும் தயாராகிவிட்டதாக காட்டியிருக்கிறார்.

பல்லவனை தள்ளிவிட்டு கொச்சையாக பேசிய வானதி அண்ணன்… அய்யனார் துணை சீரியல் பரபரப்பு புரொமோ

பாராட்டு

படத்தின் கதைக்கு கலவையான விமர்சனம் வந்தாலும் படத்தில் நடித்தவர்களுக்கு நல்ல பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.

தற்போது சிவகார்த்திகேயனுக்கு அவரது Idol போன் செய்து பாராட்டியுள்ளாராம், வேறுயாரு சூப்பர் ஸ்டார் ரஜினி தானாம்.

என்ன நடிப்பு, ஆக்ஷன், சூப்பர் SK, எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது, ஆக்ஷன் ஹீரோ ஆகிட்டீங்க என சூப்பர் ஸ்டார் சொன்னதாக சிவகார்த்திகேயன் பதிவு போட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version