Home சினிமா கிரிக்கெட் வீரரை பாராட்டிய சிவகார்த்திகேயன்.. சாய் சுதர்சன் பற்றி என்ன கூறி இருக்கிறார் பாருங்க

கிரிக்கெட் வீரரை பாராட்டிய சிவகார்த்திகேயன்.. சாய் சுதர்சன் பற்றி என்ன கூறி இருக்கிறார் பாருங்க

0

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி மோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது. அதை பற்றி நடிகர்கள் சிலரும் ஆதங்கத்துடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தோனியை பற்றி நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் போட்டிருந்த பதிவும் வைரல் ஆனது.

சாய் சுதர்ஷனை பாராட்டிய SK

இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் தமிழக வீரர் சாய் சுதர்ஷனை நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டி இருக்கிறார்.

அவர் விளையாடும் விதத்தை பாராட்டி இருக்கும் சிவகார்த்திகேயன் ‘உங்களை விரைவில் இந்திய அணி ஜெர்சியில் பார்க்க காத்திருக்கிறேன்’ என கூறி இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version