Home சினிமா சொல்வதெல்லாம் உண்மை ஷோ மீண்டும் வருகிறதா.. புது அப்டேட் இதோ

சொல்வதெல்லாம் உண்மை ஷோ மீண்டும் வருகிறதா.. புது அப்டேட் இதோ

0

லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கி வந்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி பெரிய அளவில் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.

குடும்ப பிரச்சனைகள், தனி நபர் விஷயங்கள் என இரண்டு தரப்பையும் அமர வைத்து பேசும் நிகழ்ச்சி தான் இது.

மீண்டும் தொடங்குகிறதா..

நிறுத்தப்பட்டு இருந்த ஷோ தற்போது மீண்டும் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரச்சனைகள் குறித்து பேச நபர்கள் தேவை என சேனலில் விளம்பரம் செய்து இருக்கின்றனர். நீங்களே பாருங்க. 

NO COMMENTS

Exit mobile version