Home சினிமா ஜீ தமிழில் சில சீரியல்களின் நேரம் மாற்றம்.. எந்தெந்த தொடர்கள் தெரியுமா?

ஜீ தமிழில் சில சீரியல்களின் நேரம் மாற்றம்.. எந்தெந்த தொடர்கள் தெரியுமா?

0

சன் டிவி, விஜய் டிவிக்கு இணையாக ஜீ தமிழில் நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

ஜீ தமிழில் சீரியல்களை தாண்டி ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சரிகமப, டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் பேராதரவு கொடுக்க வெற்றிகரமாக புத்தம் புதிய சீசன்கள் ஒளிபரப்பாகின்றன.

நேரம் மாற்றம்

கார்த்திகை தீபம், அண்ணா, இதயம் 2 என நிறைய தொடர்கள் ஜீ தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வர சில தொடர்களின் நேரம் மாற்றம் நடந்துள்ளது.

இன்றிலுருந்து மனசெல்லம் 2.30 மணிக்கும், நானே வருவேன் 3 முதல் 4.30 மணி வரையிலும், ராமன் தேடிய சீதை தொடர் 4.30 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளதாம். 

NO COMMENTS

Exit mobile version