Home சினிமா Mukund கூட இப்பவும் Conversation நடந்துட்டு தான் இருக்கு | Sivakarthikeyan & Sai Pallavi...

Mukund கூட இப்பவும் Conversation நடந்துட்டு தான் இருக்கு | Sivakarthikeyan & Sai Pallavi Interview

0

அமரன் படக்குழு

தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் வளர்ந்து வந்த நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். குடும்ப பாங்கான கதைகள், காமெடி படங்கள், கருத்துள்ள படங்கள் என பார்த்து பார்த்து படங்கள் தேர்வு செய்து நடித்து வருகிறார். 

அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படம் வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஒரு உண்மை கதையை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தை காண மக்களும் ஆர்வமாக உள்ளனர். 

தற்போது அமரன் படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து படம் குறித்து நிறைய பேசியுள்ளனர். இதோ அவர்களது பேட்டி, 

NO COMMENTS

Exit mobile version