Home சினிமா படத்திற்காக சிவகார்த்திகேயன் தனது மகனுடன் என்ன செய்கிறார் பாருங்க.. வைரல் வீடியோ

படத்திற்காக சிவகார்த்திகேயன் தனது மகனுடன் என்ன செய்கிறார் பாருங்க.. வைரல் வீடியோ

0

சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.

இப்படம் உலகளவில் ரூ. 340 கோடிக்கும் மேல் வசூல் செய்து, சிவகார்த்திகேயனின் கெரியர் பெஸ்ட் வசூல் திரைப்படமாக மாறியுள்ளது.

கவுண்டமணி, செந்தில் போன்று ஒரு காம்போ.. செம சர்ப்ரைஸ், டிராகன் பட இயக்குநர் ஓபன்

இப்படத்தின் வெற்றிக்கு பின் சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது, சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே மதராஸி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அதை தொடர்ந்து, சுதா கொங்கரா இயக்கத்தில் அவரது 25 – வது படமான பராசக்தி படத்திலும் நடித்து வருகிறார்.

வைரல் வீடியோ 

இந்நிலையில், அமரன் படத்திற்காக சிவகார்த்திகேயன் தீவிரமாக உடற்பயிற்சிகள் செய்து தனது உடலமைப்பை முழுமையாக மாற்றினார். தற்போது, தனது இளைய மகனுடன் அவர் உடற்பயிற்சியில் இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  

NO COMMENTS

Exit mobile version