Home சினிமா நடிகர் இளவரசு மகன் திருமணம்.. சிவகார்த்திகேயன், கார்த்தி என முன்னணி நடிகர்கள் பங்கேற்ற ஸ்டில்கள்

நடிகர் இளவரசு மகன் திருமணம்.. சிவகார்த்திகேயன், கார்த்தி என முன்னணி நடிகர்கள் பங்கேற்ற ஸ்டில்கள்

0

ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆகி அதன் பின் நடிகராக களமிறங்கி ஏராளமான படங்களில் நடித்து இருப்பவர் இளவரசு. அவர் குணச்சித்திர ரோல்களில் நடித்து அசத்தி வருகிறார்.

தற்போது நடிகர் இளவரசுவின் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.

கலந்துகொண்ட நட்சத்திரங்கள்

இளவரசு மகன் திருமணத்தில் பல முன்னணி சினிமா நட்சத்திரங்கள் வந்து கலந்துகொண்டிருக்கின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயன், கார்த்தி உள்ளிட்ட பலர் வந்திருக்கின்றனர். வைரலாகும் அந்த புகைப்படங்கள் இதோ.. 

Source: https://cineulagam.com/article/sk-karthi-at-ilavarasu-son-marriage-1719160233

NO COMMENTS

Exit mobile version