Home இலங்கை பொருளாதாரம் டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்

0

இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (06.08.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297.69 ஆகவும் விற்பனைப் பெறுமதி 306.98 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 377.05 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 394.03 ஆகவும் பதிவாகியுள்ளது.

விற்பனைப் பெறுமதி

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 324.33 ஆகவும் விற்பனைப் பெறுமதி 337.97 ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் (Canadian dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214.00 ஆகவும் விற்பனைப் பெறுமதி 223.66 ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் (Australian Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 191.98 ஆகவும் விற்பனைப் பெறுமதி 201.93ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 222.95 ஆகவும் விற்பனைப் பெறுமதி 306.98 ஆகவும் பதிவாகியுள்ளது.

Source: https://ibctamil.com/article/sl-central-bank-today-s-currency-exchange-1722929254

NO COMMENTS

Exit mobile version