பார்வையற்றவர்கள் யாருடைய துணையுமின்றி இலகுவாக பயணிப்பதற்கு ஏற்ற கருவி ஒன்றை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவனே குறித்த கருவியை கண்டுபிடித்துள்ளார்.
“Smart Blind Stick” என்ற குறித்த கருவியானது பார்வையற்றவர்கள் பயணிக்கும் பாதையில் இருக்கும் தடைகளை அடையாளப்படுத்த உதவுகின்றது.
பார்வையற்றவர்கள் தங்களுடைய உயரத்திற்கேற்ப குறித்த கருவியை மாற்றியமைத்து பயன்படுத்த முடியும்.
https://www.youtube.com/embed/RMoVt20jb5o?start=5
