Home சினிமா சர்ச்சை படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சோபிதா! இளம் பெண்கள் எல்லோரும் பார்க்க வேண்டுமாம்

சர்ச்சை படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சோபிதா! இளம் பெண்கள் எல்லோரும் பார்க்க வேண்டுமாம்

0

வெற்றிமாறன் தயாரிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி ரிலீஸ் ஆகி இருந்த படம் Bad Girl. இந்த படம் ட்ரெய்லர் வெளியானதில் இருந்தே கடும் விமர்சனங்கள் சந்தித்து வந்தது. படம் வெளியாகுமா என்பதே கேள்விக்குறியாக மாறிய நிலையில் வெற்றிமாறன் தான் இந்த படத்தோடு தனது தயாரிப்பு நிறுவனத்தை இழுத்து மூடுவதாக அறிவித்தார்.

அதன் பிறகு செப்டம்பர் 5ம் தேதி படம் ரிலீஸ் ஆனது. அதன் பின் சமீபத்தில் ஹாட்ஸ்டார் தளத்தில் bad girl ரிலீஸ் ஆகி இருந்தது.

சோபிதா கண்ணீர்

இந்நிலையில் Bad Girl படத்தை பார்த்துவிட்டு தான் கண்ணீர் விட்டதாக நடிகை சோபிதா இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்.

அந்த படத்தை மற்ற எல்லா இளம் பெண்களும் பார்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
 

NO COMMENTS

Exit mobile version