Home சினிமா Thalapathy Vijay-க்கு அப்புறம் நான்தான் TVK கொடிய கைல புடிச்சவன் – Soundararaja Breaking Interview

Thalapathy Vijay-க்கு அப்புறம் நான்தான் TVK கொடிய கைல புடிச்சவன் – Soundararaja Breaking Interview

0

தமிழக வெற்றிக் கழகம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது அரசியலில் களமிறங்கியுள்ளார். 

அவரது கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ம் தேதி அதாவது நாளை படு பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது. தினமும் விஜய் கட்சியின் முதல் மாநாடு பற்றிய பேச்சுகள் தான் அதிகம் வருகிறது. 

விஜய் கட்சியில் இணைந்துள்ள நடிகர் சௌந்தரராஜா தமிழக வெற்றிக் கழகம் பற்றி பேசியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version