Home இலங்கை சமூகம் நாட்டில் தயாரிக்கப்படவுள்ள தேசிய வேலைத்திட்டம்

நாட்டில் தயாரிக்கப்படவுள்ள தேசிய வேலைத்திட்டம்

0

நாட்டில் வீதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 

அதன்படி இதற்கான தேசிய வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படவுள்ளது.

இதற்கான கலந்துரையாடலொன்று நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

விபத்து தடுப்பு குறித்து விழிப்புணர்வு

‘கிளீன் ஸ்ரீ லங்கா’ வேலைத்திட்டத்தின் கீழ் இந்த தேசிய வேலைத்திட்டம் தயாரிக்கப்படவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

விபத்து தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், வீதிப் பயன்பாட்டில் ஒழுக்கத்தை ஏற்படுத்துவதும் இந்த திட்டத்தின் நோக்கமாகுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version