Home சினிமா சூர்யாவின் ரெட்ரோ படம் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இத்தனை கோடி கலெக்ஷன் செய்ததா?.. செம மாஸ்

சூர்யாவின் ரெட்ரோ படம் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இத்தனை கோடி கலெக்ஷன் செய்ததா?.. செம மாஸ்

0

ரெட்ரோ படம்

கங்குவா பட தோல்விக்கு பிறகு சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள படம் ரெட்ரோ.

சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜோஜ் ஜார்ஜ், நாசர், ஜெயராம் உள்ளிட்டோர் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் இன்று மே 1 வெளியாகியுள்ளது.

சூர்யாவின் கடைசிப்படம் சரியாக ஓடாததால் ரசிகர்கள் இந்த படத்தின் மீது பெரிய எதிர்ப்பார்ப்பு வைத்துள்ளனர்.

உலகம் முழுவதும் இப்படம் 3000 அரங்குகள் வரை வெளியாகும் என்றும் தமிழகத்தில் மட்டும் சுமார் 500 அரங்குகளுக்க மேல் வெளியாகிறது என தகவல்கள் வந்துள்ளது.

திருமணத்திற்கு பின் சூப்பர் சிங்கர் மேடையில் தொகுப்பாளினி பிரியங்கா.. பிரபல நடிகரிடம் வாங்கிய அடி, புரொமோ

ப்ரீ புக்கிங்

படத்தின் கன்னிம்மா பாடலே பெரிய புரொமோஷனாக அமைந்துவிட்டது என்றே கூறலாம்.
படத்தின் ப்ரீ புக்கிங் கலெக்ஷனில் மொத்தமாக இதுவரை ரூ. 14 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version