இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமையின் முடிவினாலே தாம் பதவியேற்றுள்ளதாக என யாழ்ப்பாண மாநகர சபையின் (Jaffna Municipal Council) முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் தெரிவின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்தோடு, உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட ஆதரவு தெரிவித்த சக உறுப்பினர்களுக்கும் அவர் நன்றியை தெரிவித்துள்ளார்.
மேலும், நிறைவான சேவையினை மக்களுக்கு ஆற்றுவேன் எனவும் யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
