Home இலங்கை அரசியல் நந்திக்கடலிற்கு கருணா – தயாமாஸ்ரரை அனுப்பியது யார்…பதறும் நாமல்!

நந்திக்கடலிற்கு கருணா – தயாமாஸ்ரரை அனுப்பியது யார்…பதறும் நாமல்!

0

 அண்மைகாலங்களில் ராஜபக்சகுடும்பத்தினர் பல்வேறு நெருக்கடிக்களை சந்தித்து கொண்டிருக்கின்றனர் என்பது அவர்களது கருத்துக்களின் மூலம் தெரியவருகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பதற்றமும் அச்சத்தையும் உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.

சரத்பொன்சேகாவின் வெள்ளைகொடி விவகாரத்தை கேள்வியெழுப்பும் நாமல் ராஜபக்ச, உதயகம்மன்பிலவின் கூற்று, பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கருத்துக்களை தொடர்ந்து இந்தியா இந்த விவகாரத்தில் தொடர்பிலிருந்தது மிக தெளிவாக தெரியவருகின்றது.

இந்த நிலையில் நந்திக்கடல் பகுதிக்கு கருணாவையும், தயா மாஸ்டரையும் சென்று வருமாறு மகிந்த ராஜபக்ச கூறினார் என்று கருணா குறிப்பிட்டிருந்தார்.

இறுதியுத்தத்தில் பின்னணியில் யார்,
இந்தவிடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி….

NO COMMENTS

Exit mobile version