Home முக்கியச் செய்திகள் நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு

நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு

0

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, மார்ச் 2024 இல் 0.9% ஆக இருந்த பணவீக்கம் 2024 ஏப்ரலில் 1.5% ஆக உயர்வடைந்துள்ளது.

அத்தோடு, உணவு வகை பணவீக்கம் மார்ச் 2024 இல் பதிவு செய்யப்பட்ட 3.8% லிருந்து ஏப்ரல் 2024 இல் 2.9% ஆகக் குறைந்துள்ளது.

மார்ச் 2024 இல் பதிவு செய்யப்பட்ட -0.5 சதவீத வருடாந்திர புள்ளி பணவீக்கத்திற்கு எதிராக, உணவு அல்லாத வகை ஏப்ரல் 2024 இல் 0.9 சதவீதமாக உயர்ந்தது.

அறிக்கை

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இது தெரியவந்துள்ளது.   

Source: https://ibctamil.com/article/sri-lanka-inflation-april-1714476949?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version